‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடலை வரும் தீபாவளி விருந்தாக ரசிகர்களுக்கு அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி திருநாள் 24ஆம் திகதி கொண்டாட இருக்கும் நிலையில் 23ஆம் தேதி ‘வாரிசு’ படத்தின் சிங்கிள் பாடல் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு அக்டோபர் 20 அல்லது 21 ஆம் திகதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக தமன் அட்டகாசமான பாடல்களை கம்போஸ் செய்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தீபாவளி விருந்தாக வெளியாகும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
#Varisu #Vijay
Leave a comment