7de95216 1d21 4fda a08b 8254d636c724
இலங்கைசெய்திகள்

இலங்கை வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபா!

Share

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது.

இதேவேளை கொமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 10 மில்லியன், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 5 மில்லியன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு 25% விளையாட்டு நிதி ஒதுக்கீட்டிலிருந்து வழங்கப்பட்டது.

ஆசிய கிண்ணம், கொமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றுவருகிறது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...