a
சினிமாபொழுதுபோக்கு

55 வயதிலும் நடிகை நதியா இளமையுடன் இருக்க காரணம் என்ன தெரியுமா?

Share

1985ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நதியா.

இவருக்கு தற்போது 55 வயது ஆகியுள்ள நிலையில் இன்னும் 25 அல்லது 30 வயது இளம்பெண் போல் இளமையாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அவர் தனது இளமை ரகசியம் குறித்து கூறிய தகவல் வைரலாகி வருகிறது.

தனது இளமை ரகசியம் குறித்து ஏற்கனவே பல பேட்டிகளில் அவர் கூறியது என்னவெனில் ’மனதில் மகிழ்ச்சியுடன், யார் மீதும் கோபப்படாமல் இருந்தால் இளமையாக இருக்கலாம் என்றும் இருப்பது சில ஆண்டுகள், அந்த சில ஆண்டுகளில் நாம் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றும் சோகம் இல்லாமல் கவலை இல்லாமல் இருப்பதே என்னுடைய இளமை ரகசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை நதியா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் இதுவும் அவரது இளமைக்கு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

#Nadhiya

aa

aaa

aaaa

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...