1757561 redmi 11 prime 5g 1
தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் ரெட்மி 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! விலை விபரங்கள் வெளியீடு

Share

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி 11 பிரைம் மற்றும் ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது.

இரு ஸ்மார்ட்போன்களுடன் ரெட்மி A1 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சியோமி நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையை குறி வைத்து புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன.

1757561 redmi 11 prime 5g 1

புதிய ரெட்மி 11 பிரைம் ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக், க்ரோம் சில்வர் மற்றும் மீடோ கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் பெப்பி பர்பில், பிலாஷி பிளாக் மற்றும் பிளேஃபுல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது

.ரெட்மி 11 பிரைம் 5ஜி மாடல் விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி அமேசான் தளத்தில் துவங்குகிறது. ரெட்மி 11 பிரைம் விற்பனை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை விவரங்கள்

  • ரெட்மி 11 பிரைம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 999
  • ரெட்மி 11 பிரைம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 999
  • ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ. 13 ஆயிரத்து 999
  • ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 15 ஆயிரத்து 999

#Redmi #Technology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...