அமெரிக்க அதிபர் ஜோபைடன் கொரோனாத் தொற்றுக்குக்கு உள்ளாகியிருந்தமை கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார் என ஜோ பைடனின் மருத்துவர் கெவின் ஓகானர் தெரிவித்துள்ளார்.
#World
Leave a comment