Complaint filed against Ranveer Singh for his nude photoshoot NGO claims it hurt sentiments of women
சினிமாபொழுதுபோக்கு

நிர்வாண புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும்! – விமர்சனங்களுக்கு ரன்வீர் சிங் பதிலடி

Share

பிரபல பாலிவுட் நடிகரும் பிரபல நடிகை தீபிகா படுகோனின் கணவருமான ரன்வீர் சிங்கின் , நிர்வாண புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவரும் நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

பிரபல பத்திரிக்கை ஒன்றின்போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்த நிலையில், அவற்றை ரன்வீர் சிங் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

குறித்த புகைப்படங்கள் வரலாகிய நிலையில்,இவருக்கு ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.

விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங், எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.

இந்த நிலையில், ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்களை, இணையத்தில் பதிவிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

1735728 ran2

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...