c 1
சினிமாபொழுதுபோக்கு

இரவின் நிழல் படம் பார்த்து ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

Share

பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்காக பல பிரபலங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வரும் நிலையிர் நடிகர் ரஜினிகாந்த்தும் தனது  பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் முழுப்படத்தையும் எடுத்து அனைவருடைய பாராட்டுக்களையும் பெற்று, உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து படக்குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கும் முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்., என்று கூறியுள்ளார்.

மேலும் பார்த்திபன் ரஜினி காந்துடன் எடுத்து கொண்ட  புகைப்படம் தற்போது இணையதளங்களில் தற்போது வைரலாக வருகிறது.

#Rajinikanth #Parthipan #IravinNizhal

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...