Brigida Saga 2 700x502 1
சினிமாபொழுதுபோக்கு

நிர்வாண காட்சியில் நடித்தது ஏன்? இரவின் நிழல் பட நடிகை விளக்கம்

Share

நடிகர் இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சியில் உருவாகியுள்ள இரவு நிழல் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.

இப் படத்தைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக கூறி பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்தப்படத்தில் நடிகை பிரிகிடா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக நிர்வாணக் காட்சி ஒன்றில் பிரிகிடா நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

இரவின் நிழல் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிகவும் புனிதமானது. அப்படி ஒரு விஷயம் நடக்கும் போது, அந்த கோலத்தில் இருந்தால் தான் சரியாக இருக்கும் என பார்த்திபன் சார் புரியவைத்தார்.

நானும், பார்த்திபன் சாரும் எனது பெற்றோரிடம் பேசியபோது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின்னர் அந்த காட்சியை எடுத்து முடித்தோம். படத்தில் பார்ப்பவர்களுக்கு அந்த காட்சி, கிளாமராக தெரியாது.

பலரையும் அது ஆச்சரியப்படுத்தும் வகையில் அந்த காட்சி அமைந்திருக்கும். எனது கேரக்டரில் உள்ள புனிதத்தன்மை மட்டுமே ரசிகர்களை சென்றடையும் என்று கூறியுள்ளார்.

#Brigida #IravinNizhal #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...