bg43
சினிமாபொழுதுபோக்கு

மீண்டும் வில்லானாக நடிக்கும் சூர்யா! எந்த படத்தில் தெரியுமா?

Share

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 24 . டைம் ட்ராவலை மையமாக வைத்து திரில்லர் படமாக உருவான இப்படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருப்பார்.

அதில் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இயக்குனரான விக்ரம் குமார் 24 படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை உருவாக்கி வருவதாக கூறினார்.

மேலும் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் கதையை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 #suriya  #cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...