Connect with us

மருத்துவம்

தினமும் ஒரு வேகவைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Published

on

opt aboutcom coeus resources content migration serious eats seriouseats.com recipes images 2014 04 20140430 peeling eggs 10 881edbf646524e878e32449cb10cd742

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும்கூட. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன.

அதிலும் வேகவைத்த முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும்.

அந்தவகையில் தினமும் ஒரு வேக வைத்த முட்டை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

  • நமது உடலில் மிகப்பெரிய பகுதியானது கல்லீரல். கல்லீரலில் அதிகமாக நச்சுத்தன்மை சேர்ந்துவிடும். இந்த நச்சுத்தன்மை சேருவதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதை தவிர்க்க காலையில் வெறும் வயிற்றில் இருக்கும்போது வேக வைத்த முட்டையை 1 வாரத்திற்கு சாப்பிடுங்க.
  • தம்பதியினர்கள் காலையில் வெறும் வயிற்றில் வேகவைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் பி9 அதிகரித்துவிடும். இதனால் குழந்தையின்மை விரைவில் நீங்கிவிடும்.
  • வேகவைத்த முட்டையை தினமும் நாம் எடுத்துக்கொண்டால் புற்றுநோயை தடுக்கக்கூடிய செல்கள் நமது உடலில் அதிகமாக உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கும்.
  • படிக்கும் மாணவர்களுக்கு வேகவைத்த முட்டை கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
  • நம் உடல் இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து இருக்கும் தேவையில்லாத கொலெஸ்ட்ரால்களை குறைக்க வேண்டுமென்றால் வேகவைத்த முட்டையை தினமும் எடுத்து வந்தால் நமது உடல் நல்ல மாற்றம் கிடைக்கும்.

 #LifeStyle

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்19 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...