சமீபத்தில் நடிகை சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவி செய்வதுண்டு.
இந்நிலையில் சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தங்களில் வேகமாகி பரவி வருகின்றது.
அத்துடன் சினேகா திருப்பதி வந்திருப்பது குறித்த செய்தி அறிந்த பக்தர்கள் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.
#CinemaNews
Leave a comment