பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தற்போது வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
‘மே 9’ வன்முறைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் மூவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment