கஜேந்திரகுமார்
அரசியல்இலங்கைசெய்திகள்

நிலைமை மேலும் மோசமடையும்! – அரசுக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை

Share

“அரசு, அவசரகால நிலையை மீண்டும் பிரகடனப்படுத்தியுள்ளதால், நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் மோசமான தாக்கம் ஏற்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

அரசு மக்களின் அமைதியான போராட்டங்களை நசுக்கும் முயற்சிகளையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...