கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்திருந்ததன்படி இரண்டாம் தவணைக்காக நாளை திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் பாடசாலை நேரத்தை மேலும் ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கான தீர்மானம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment