273852472 4745876105448753 7927848176689953180 n
இலங்கைஅரசியல்செய்திகள்

பல்கலை ஊழியர்களும் கவனயீர்ப்பில்!!

Share

சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து அனைத்து இலங்கை பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் நாடுதழுவிய கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.

சம்பள அதிகரிப்பில் 15% தாம் இழப்பதாகவும் இதனை நிவர்த்தி செய்து தரும்படி கோரியும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று காலை 10 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த மாணவர்களுக்கான பரீட்சைகளும், கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...