ஜோதிடம்
இன்றைய ராசிபலன் (08.02.2022)
Medam
எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
உடல் நலமாக இருக்கும். பயணங்கள் செல்வீர்கள். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
Edapam
வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும்.
ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.
பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
Mithunam
பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு உதவும்.
உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
Kadakam
தொழிலில் புதிய முயற்சிகள் செய்யாமல் இருப்பது நல்லது.
மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும்.
மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வீண் பேச்சுக்களை தவிர்த்து விடவும்.
Simmam
பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும்.
வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
Kanni
இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனம் . குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும்.
எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பயணங்களை தவிர்த்து விடவும். மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும்.
Thulaam
சுபகாரிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும்.
நண்பர்களின் சந்திப்பு சந்தோஷத்தை தரும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினை வரலாம். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள்.
Viruchchikam
குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படும்.
மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
Thanusu
புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.
கடன் பிரச்சினைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
Maharam
வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் திடீர் வருமானம் அதிகரிக்கும்.
பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
Kumbam
பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்.
சுப காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள்.
Meenam
மன குழப்பம் நீங்கும். உற்சாகமான நாள். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும்.
சுபகாரிய செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் நன்மை உண்டாகும்.
உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் சிறக்கும்.
#Astrology
You must be logged in to post a comment Login