as
இலங்கைசெய்திகள்

காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் மாலைதீவு மாணவனாம்!!

Share

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று கரையொதுங்கிய சடலங்களில் ஒன்று இலங்கையில் தங்கியிருந்த போது காணாமல் போயிருந்த மாலைதீவு மாணவனின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த சடலத்தில் பட்டுவெட்டு காயங்களும் காணப்படுகின்றன. மாலைதீவை சேர்ந்த இருபத்தொரு வயதான இப்காம் நசீர் என்ற உயர்கல்விக்காக இலங்கை வந்து தெஹிவளையில் வசித்து வந்தார்.

இறுதியாக வெள்ளிக்கிழமை இரவு அவருடைய தொடர்பு கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இலங்கை நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
#SrilankaNews

,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...