Connect with us

ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (04.02.2022)

Published

on

WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 2

Medam

medam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் உணவு விசயத்தில் கவனம் தேவை.

வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் கவனம் தேவை. பணவருமானம் அதிகரிக்கும். நல்லவை அதிகம் நடைபெறும் நாள்.

குடும்பத்தில் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. சிறு சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.

Edapam

edapam

இன்றைய தினம் பணம் வரவு அபரிமிதமாக இருக்கும். மனகுழப்பம் அவ்வப்போது வந்து போகும். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள்.

சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன் பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும்.

வங்கி சேமிப்பு உயரும். வேலையில் கவனமும் நிதானமும் தேவை.

Mithunam

mithunam

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதி ஏற்படும். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

வாழ்க்கைத்துணையின் உதவி உற்சாகத்தைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்பட்டாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்

Kadakam

kadakam 1

உடல் நலம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். காதல் விவகாரங்கள் மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும்.மண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும்.

உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். எதிர்பாராத உதவிகள் வீடு தேடி வரும்.

                                                                                                                                                                               Simmam  

simmam

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் இருப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

மவுன விரதம் இருப்பது நல்லது. ஐந்தாம் வீட்டில் உள்ள சுக்கிரன் செவ்வாயால் பிள்ளைகளுக்கு நன்மைகள் ஏற்படும்.

வெளியூர் பயணங்களில் கவனமுடன் இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

.

Kanni

kanni

இன்று உங்களுக்கு அற்புதமான நாள். பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும்.

வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். சந்திரன் பார்வையால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.

பெண்களுக்கு பொன் பொருள் சேரும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

 

Thulaam

thulaam

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் ஏற்படும்.

குடும்பத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை.

Viruchchikam

viruchchikam

புத்திரர்கள் வழியில் சில பிரச்சினைகள் வரும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஏழாம் வீட்டில் உள்ள ராகுவினால் குடும்பத்தில் சின்ன சலசலப்பு ஏற்படும்.

உற்சாகம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் கடன் சுமை ஓரளவு குறையும். மண வாழ்க்கை காதல் விவகாரங்கள் உற்சாகத்தைத் தரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. காரசார வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

 

Thanusu

thanusu

அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். இன்று வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் யோசித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

Magaram

magaram

இன்று சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். புதிய வேலைக்கு இன்று முயற்சி செய்ய நல்ல நாள்.

சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும்.

Kumbam

kumbam

உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும்.  வருமானம் கூடும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும்.

வீட்டு தேவைகள் பூர்த்தியாக சிக்கனமாக செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

தொழில் வளர்ச்சிக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை தரும்.

Meenam

meenam

மனதில் இருந்த குழப்பம் நீங்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் தேடி வரும்.

சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் வெற்றியை தரும். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். வேலையில் கவனம் தேவைப்படும்

#Astrology

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்17 மணத்தியாலங்கள் ago

​இன்றைய ராசி பலன் 17.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 17, 2024, குரோதி வருடம் வைகாசி 4 வெள்ளிக் கிழமை, சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம்...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 16.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 16, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 15.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் மே 15, 2024, குரோதி வருடம் வைகாசி 2, புதன் கிழமை, சந்திரன் கடகம், சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம், தனுசு ராசியில் உள்ள...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 14.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 14, 2024, குரோதி வருடம் வைகாசி...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 13.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 9 Rasi Palan new cmp 9
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 12.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 12, 2024, குரோதி வருடம் 29,...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 11.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் மே 11, 2024, குரோதி வருடம் சித்திரை...