https hypebeast.com image 2022 01 space x wins 100m usd contract to develop rocket deliveries anywhere earth 00
செய்திகள்உலகம்

நிலவுடன் மோதும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!!

Share

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட்டை ஏவியிருந்தது.

அந்த ராக்கெட் தனது பணியை நிறைவு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப போதுமான எரிபொருள் இல்லாத காரணத்தால் வழியிலேயே கைவிடப்பட்டது.

இந்த நிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் நிலவில் மோத இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அளவில் நிலவின் மீது குறித்த ராக்கெட் மோதி வெடிக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேராசிரியர் மாக்டெவல் கூறும்போது,

பல சகாப்த காலங்களில் கிட்டத்தட்ட 50 பெரிய விண்வெளி பொருட்கள் கண்காணிக்க முடியாமல் போயுள்ளது. தற்போது பால்கன் ராக்கெட் நிலவில் மோதுவது உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இருக்கலாம்.

நிலவின் மீது முதல் ராக்கெட் சிறிய பள்ளத்தை ஏற்படும் தற்போது விண்வெளியில் சுற்றி திரியும் குப்பைகள் அரிதாகவே மோதி வருகின்றன.

இதனால் இப்போது எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருக்கலாம் .அதனால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலவில் ராக்கெட் மோதுவதால் ஏற்படும் தாக்கம் சிறிதாகவே இருக்கும் என்றார்.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...