WhatsApp Image 2021 10 26 at 9.12.46 PM 14
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் (28.01.2022)

Share

Medam

medam

நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது.

பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது.

நெருப்பு, மின்சாதனங்களைக் கையாளும் போது கவனமும் நிதானமும் தேவை.

 

Edapam

edapam

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நாள். பெண்களுக்கு மன நிம்மதி உண்டாகும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து நல்ல பரிசு கிடைக்கும்.

Mithunam

mithunam

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும்.

புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்.

Kadakam

kadakam 1

குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும்.

கூட்டாளிகள் வழியில் உதவிகள் கிட்டும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறையும்.

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கும். முகத்தில் பொலிவு அதிகரிக்கும்

 

Simmam

simmam

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையலாம்.

பூர்வீக சொத்துக்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும்.

அலுவலகத்தில் வேலைபளு சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வையால் சுப செய்திகள் தேடி வரும்.

 

Kanni

kanni

பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். திடீர் பண வருமானம் வரும். வீண் செலவுகளை குறைத்தால் சேமிப்பு அதிகரிக்கும்.

இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களால் சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் நபர்கள் மூலம் வெற்றி கிடைக்கும்.

 

Thulaam

thulaam

மன கவலைகள் நீங்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும்.

சிலருக்கு வேலையில் எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும்.

 

Viruchchikam

viruchchikamஇன்று உங்களுக்கு எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக உள்ள நெருக்கடிகள் சற்று குறையும்.

எடுக்கும் முயற்சியில் உற்றார் உறவினர்களால் நன்மைகள் தேடி வரும்.

 

Thanusu

thanusu

தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் பணிசுமை அதிகரிக்கும்.

பண வரவு வந்தாலும் விரைய செலவுகள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். முகப்பொலிவு அதிகரிக்கும்.

 

Magaram

magaram

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

குடும்பத்தில் மன அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும்.

அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும்.

Kumbam

kumbam

வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகளின் ஆதரவு இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும்.

உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.

செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.

 

Meenam

meenam

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் குறையும்.

வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.

ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உறவினர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை ஓரளவு நீங்கும்.

வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

.#Astrology

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
ஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை)

இன்றைய பஞ்சாங்கம் (11.06.2025 – புதன்கிழமை) நாள் : விசுவாசுவ வருடம் வைகாசி தேய்பிறை மாதம்...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 27 மே 2025 : மன வலிமை அதிகரிக்கப்போகும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 27.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை, சந்திரன் ரிஷப...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 26 மே 2025 : புகழ் பெற உள்ள ராசிகள்

இன்றைய ராசிபலன் 26.05.2025 விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 12, திங்கட் கிழமை, சந்திரன் ராசி...

egerjrl
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 24 மே 2025 : சனி யோகத்தால் பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள்

இன்றைய ராசிபலன் 24.05.2025, விசுவாசுவ வருடம் வைகாசி மாதம் 10, சனிக் கிழமை, சந்திரன் தனுசு...