Keerthi Sures
பொழுதுபோக்குசினிமா

முன்னணி நடிகையையும் விட்டுவைக்காத கொரோனா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Share
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், பிரபல நட்சத்திரங்கள் அதிகம் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்படுகின்றனர்.
அண்மையில் கமல்ஹாசன், வடிவேலு, குஷ்பு, விக்ரம்,சூர்யா, அருண் விஜய், மீனா, சத்யராஜ், போன்ற பலருக்கு  கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ள  நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்ற்கு கொரோனா உறுதியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Keerthy

இது தொடர்பில் கீர்த்தி சுரேஷ் தனது ருவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ‘அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் சிறிய அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக இருங்கள். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
 நீங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உங்கள் அன்புக்குறியவர்களுக்காகவும் நோய் தொற்றின் குறைந்த வீரியத்திற்காகவும் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய், சூர்யாவின் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 4K டிஜிட்டல் முறையில் மீண்டும் வெளியாகிறது! – ரசிகர்களுக்கு உற்சாகம்!

நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்து, ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ரண்ட்ஸ்’...

images 2 8
பொழுதுபோக்குசினிமா

நடிகை துளசி திடீர் அறிவிப்பு: டிசம்பர் 31க்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு

பிரபல நடிகை துளசி (Tulasi) ஒரு முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குப்...

image 34967526a6
சினிமாபொழுதுபோக்கு

அதிதி ராவிற்குப் பிறகு ஸ்ரேயா சரண்: நடிகையின் பெயரால் போட்டோகிராபர்களுடன் பேச்சு!

பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதரி மூன்று நாட்களுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சிக்கலைப் பகிர்ந்துகொண்ட...

சினிமாபொழுதுபோக்கு

டுவெயின் ஜோன்சன் நடிக்கும் ‘மோனா’ (Moana) நேரடி-திரைப்பட டீஸர் வெளியீடு: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!

பிரபல ஹொலிவூட் நடிகர் டுவெயின் ஜோன்சன் (Dwayne Johnson) நடிக்கும், டிஸ்னியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேரடி-திரைப்படமான...