பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் அவர்களது வழித்தட அனுமதி ரத்து செய்யப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பேரூந்தில் பயணம் செய்யும் பொழுது அதிகளவிலான கட்டணம் அறவிட்டால் 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் வெல்கம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள் விலையேற்றத்தினை அடுத்து இன்று முதல் பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Srilankanews
Leave a comment