Fish 1
உலகம்செய்திகள்

டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை

Share

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீன் மழை பொழிந்து உள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸ் நகரில் டெக்சர்கானா பகுதியில் பெய்த மழையுடன் வானிலிருந்து மீன்கள் விழுவதைக் கண்டு [tps_header][/tps_header]அங்கு வசித்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இதுகுறித்து டெக்சாஸின் இந்த சிட்டி ஆப் டெக்சர்கானாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் 2021 ஆம் ஆண்டு டெக்சர்கானாவில் மீன் மழை பொழிவது, பல வினோத உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளது எனப்பதிவிடப்பட்டுள்ளது.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...

24 667d8517696f8 md
உலகம்செய்திகள்

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வு: ஐந்தில் ஒரு கனடியர் நிதி நெருக்கடியில் – நானோஸ் ஆய்வறிக்கை!

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் கனடியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்களில் ஐந்தில் ஒருவர்...