mullai 960x596 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share

வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவிற்கு நீதி கோரி நேற்றைய தினம் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிய பின்னர் சட்ட விரோதமான முறையில் கருகலைப்பு செய்ய முற்படுகையில் ஏற்பட்ட அதிக இரத்த பெருக்கால் சிறுமி உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமிக்கு நீதி கோரி மூங்கிலாறு கிராமத்தின் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் என பலரும் இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஆம் திகதி காணாமல் போன சிறுமி கைவிடப்பட்ட தனியார் காணியொன்றில் இருந்து 4 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...