Philippines
உலகம்செய்திகள்

பிலிப்பைன்ஸைப் புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த புயல்!

Share

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயல் தாக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் – மின்டனாவ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த புயல் மற்றும் கன மழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இந்நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கு முன்னதாக சூறாவளிக் காற்றால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதுடன், கட்டடங்களும் இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் கடலோர காவற்படை ரப்பர் படகுகள் மற்றும் கயிறுகளைப் பயன்படுத்தி மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...