veg 08.11.2021
செய்திகள்இலங்கை

சந்தைகளில் வீழ்ச்சியை தழுவும் மரக்கறிகளின் விலை……!!

Share

சந்தையில் மரக்கறிகளின் விலை ஓரளவு வீழ்ச்சியை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் விலைகளிலேயே இவ்வாறான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொழும்புக்கு அப்பாலுள்ள பொருளாதார மையங்களில், இந்த நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்மலானை பொருளாதார மையத்தில், ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 650 ரூபாயாகவும், பச்சை மிளகாய் ஒரு கிலோகிராம் 1,000 ரூபாயாகவும் காணப்பட்டது.

 

நாரஹேன்டிபிட்டி பொருளாதார மையத்தில் நேற்று, ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 800 ரூபாயாகவும், மொத்த விலை 750 ரூபாயாகவும் காணப்பட்டது. பச்சை மிளகாய் கிலோகிராம் 900 ரூபாய்க்கு விற்பனையானது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...