இலங்கை கடற்படையின் 71 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும். 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி, ரோயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் நிரந்தர கடற்படை உருவாக்கப்பட்டது.
1972 சிலோன் கடற்படை, ‘இலங்கை கடற்படை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நாட்டின் கடற்பிராந்தியத்தைப் பாதுகாக்கும் தேசிய அபிலாஷையை நிறைவேற்றுவது தொடக்கம் கடல் எல்லையில் கடற்படை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அளப்பரியவை சேவையாகும்.
#SriLankaNews
Leave a comment