Medam
திடீர் பண வரவு உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உத்தியாகத்தில் புதியவர்கள் அறிமுகமாவர்.
ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
Edapam
உறவினர்கள் வருகையால் வீட்டில் நன்மைகள் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.
நண்பர்களை அனுசரித்து செல்லுங்கள். வீண் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளுங்கள்.
வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மனக்குழப்பம் ஏற்படும்.
Mithunam
வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். சுப காரியங்கள் வெற்றியடையும்.
முயற்சிகள் வெல்லும். பணியிடத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தார் ஆதரவாக இருப்பர்.
உறவினர்கள் உதவியாக இருப்பர். தெய்வ வழிபாடு நம்பிக்கை தரும்.
Kadakam
குடும்பத்தில் திட்டமிட்ட சுப காரியம் நிகழும். செலவுகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் கலகலப்பு நிறைந்திருக்கும். பணியிடத்தில் இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும்.
புதிய பொருட்கள் வாங்குவீர்கள். புதிய மாற்றங்கள் உண்டாகும்.
Simmam
பிள்ளைகள் நிலவில் அக்கறை செலுத்துவீர்கள். பெற்றோர் உடல் நலம் சிறந்து விளங்கும்.
திட்டமிட்ட காரியங்கள் சிறு தடங்கலுக்கு பின்னர் வெற்றியடையும். நண்பர்கள் உதவியால் வியாபாரம் சிறந்து விளங்கும்.
பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.
Kanni
குடும்பத்தாருடன் காணப்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனக்குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
கொடுத்த கடன்கள் வசூலாகும். நீண்ட நாள் இழுபட்டு காரியம் வெற்றிபெறும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும்.
பெரியவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
Thulaam
வரவை மீறிய செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிருங்கள். எந்த செயலிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயற்படுங்கள்.
தேவையற்ற பழிக்கு உள்ளக வேண்டி வரும். தக்க தருணத்தில் நண்பர்கள் உதவுவர். வியாபாரத்தில் எதிரிகளால் தேவையற்ற பிரச்சினை உண்டாகலாம்.
பெற்றோர் ஆதரவு கிடைக்கும். நிதானமாக செயற்பட்டால் வெற்றி நிச்சயம்.
Viruchchikam
எந்த பிரச்சினை வந்தாலும் துணிவுடன் எதிர்கொள்வேர்கள். திட்டமிட்ட காரியத்தை தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.
நெருங்கிய நண்பருக்கு பக்கபலமாக இருப்பீர்கள், உடன் பிறந்ததாருடன் மனஸ்தாபம் ஏற்படலாம்.
எதிர்பார்த்த பணம் கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும்.
Thanusu
நினைத்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும்.
ஆடம்பர பொருட்கள் வந்து சேரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
பதவி உயர்வு கிடைக்கும். பண வரவு கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் நன்மையில் முடிவடையும்.
Maharam
நீண்ட நாளாக காணப்பட்ட மனக்குழப்பம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகி மறையும். திட்டமிட்ட காரியம் வெற்றியடையும்.
திருமணம் கைகூடும். அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பீர்கள்.
Kumbam
மனக்குழப்பம் ஏற்படும். மனதில் பயம் உண்டாகும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்.
புதியவர் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். அயலவருடன் இருந்த சச்சரவுகள் நீங்கும். வழக்கு பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும்.
புதிய முதலீடுகளை செய்யாதீர்கள். கொடுக்கல் வாங்கலில் அவதானம் தேவை.
Meenam
மனதில் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள். உயர் பதவிகள் தேடி வரும்.
சொந்த தொழில் தொடங்குவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்களால் நன்மை உண்டாகும்.
குடும்பத்தார் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். ஆன்மிக வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள்.
#Astrology
Leave a comment