222
சினிமா

வருவாயில் பட்டையை கிளப்பும் கட்டா குஸ்தி 2

Share

செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி.

இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கட்டா குஸ்தி 2nd ரவுண்ட்’ கடந்த வாரம் வெளியானது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கட்டா குஸ்தி 2 உலகளவில் ரூ. 26 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

Share
தொடர்புடையது
dhanush
சினிமா

D 56 நாயகி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் வலம்வரும் சிறந்த நடிகர்களுள் ஒருவர் தான் தனுஷ். இவர் நடிக்க உள்ள 56வது...

rajini vijay
சினிமா

தளபதியினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரும்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. சிவராஜ்குமார்,...

Jana Nayagan vijay d 1
சினிமா

வசூல் வேட்டையினை ஆரம்பித்த ஜனநாயகன்.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ஜூலை மாதம்...

Actor Sam Neill
சினிமா

பிரபல நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரை உலகம்.

சினிமா ரசிகர்கள் எல்லோருடைய மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று Jurassic Park....