sanda pandara
செய்திகள்இலங்கை

பொருளாதார நெருக்கடிக்குள் உடன் தீர்வை வழங்க முடியாது!! சு.க.தெரிவிப்பு!

Share

பொருளாதார நெருக்கடிக்குள் உடன் தீர்வை வழங்க முடியாது!! சு.க.தெரிவிப்பு!

கொரோனாத் தொற்றால் நாடு பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்குவது கடினமாகும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாந்த பண்டார தெரிவித்தார்.

தற்போது ஆசிரியர்,அதிபர்களின் சம்பளப் பிரச்சினை பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்த அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ‘சுபீட்சத்துக்கான நோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ் ஆசிரியர், அதிபர்களுக்கான சம்பளப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

எனவே  எடுத்த எடுப்பில் உடனடியாக தீர்வு வழங்க முடியாது. எமது நாட்டில் மாத்திரமல்ல முழு உலகிலும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதால்,  பொருளாதார ரீதியாக எமது நாடு பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 2
இலங்கைசெய்திகள்

திடீரென்று பதவி விலகிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) தனது பதவியை விட்டு விலகியுள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின்...

17 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்...

18 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் மாற்றம்

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் நாட்டில் பிறப்புகளின் எண்ணிக்கை 80,945 குறைந்துள்ளதாக...

19 1
இலங்கைசெய்திகள்

மத நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற மூன்று பெண்கள் கோர விபத்தில் பலி

கம்பளை, டோலுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பெண் காயமடைந்துள்ளார். சாலையைக்...