images 3 3
இலங்கைசெய்திகள்

இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 கதவுகள் திறப்பு: கண்டாவளை பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்!

Share

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, கிளிநொச்சியில் உள்ள இரணைமடு நீர்த்தேக்கத்தின் 14 கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவிலான நீர் வெளியேற்றப்படுவதால், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

ஐயன் கோவிலடி
முரசுமோட்டை
கண்டாவளை
ஊரியான்
பனங்கண்டி
தட்டுவன்கொட்டி
கனகராயன் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம் மற்றும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் இந்த அவசர வெளியேற்ற அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...