images 12
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்: இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி!

Share

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) இரண்டாம் மதிப்பீடு இன்று 118 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் அளிக்கப்பட்டது. எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன. மொத்தமாக 8 பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர்.

இதன் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 2026ஆம் ஆண்டுக்கான நிதித் திட்டங்கள் அடுத்த கட்ட விவாதங்களுக்காகச் செல்கின்றன.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...