124750333
பொழுதுபோக்குசினிமா

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரமின் ‘பைசன்’ திரைப்படம்: 6 நாட்களில் ரூ. 40 கோடி வசூல் சாதனை!

Share

‘பரியேறும் பெருமாள்’, ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தற்போது இவர் நடிகர் துருவ் விக்ரமை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘பைசன்’ (Baison). கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம், ஒரு தமிழகக் கபடி வீரரான மணத்தி கணேசன் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களைப் பேசுகிறது. சாதி ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் சமமாக வாழ்வோம் என்கிற முக்கியமான சமூகக் கருத்தை இப்படம் முன்வைக்கிறது.

தமிழில் மட்டுமே வெளியாகியுள்ள ‘பைசன்’ திரைப்படம், 6 நாட்கள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.

வருகிற 24 ஆம் தேதி இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது. அங்கு இப்படம் எந்தளவுக்கு வெற்றியைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...