25 68f3023b64ad4
பொழுதுபோக்குசினிமா

‘டூட்’ திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல்

Share

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‘டூட்’ (Dude) திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விமர்சகர்கள் முதல் பாதியை நன்றாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரத்குமார், நேஹா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், ‘டூட்’ திரைப்படம் முதல் நாள் உலகளவில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘டூட்’ முதல் நாள் உலகளவில் ரூ. 20+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Share
தொடர்புடையது
Untitled 17
பொழுதுபோக்குசினிமா

பிரபாஸின் ‘பௌஜி’ படப்பிடிப்பில் விபத்து: ஊழியர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தம்

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் பிரம்மாண்டமான வரலாற்றுத் திரைப்படமான ‘பௌஜி’...

world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...