8 2
உலகம்செய்திகள்

இஸ்ரேல் செல்லவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Share

இஸ்ரேலிலிருந்து (Israel) இலங்கை வந்த இலங்கையர்கள் மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்லுவதற்கான தங்களது வீசாவை நீட்டிக்க தேவையான சில முக்கிய நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (Nimal Bandara) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் இஸ்ரேல் போரானது ஆரம்பித்த தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்கு வீசா நீட்டிக்க PIBA நிறுவனத்துக்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கைப் பிரஜைகள் மட்டுமின்றி பிற நாட்டினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியும் எனினும், இந்த செயல்முறை நிறைவேற சில நாட்கள் பிடிக்கலாம்.

மீள் வருகை வீசா காலம் முடிந்திருப்பினும், மீண்டும் இஸ்ரேலுக்குச் செல்ல விருப்பமுள்ளவர்கள், எகிப்தின் கெய்ரோ விமான நிலையம் வழியாக வந்து, அங்கிருந்து எலாட் (Eilat) நகரம் வரை தனியார் பேருந்து வசதியுடன் செல்ல முடியும்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...