17487082850
சினிமாசெய்திகள்

படம் பிடிச்சிருக்கா..? ரசிகர்களிடம் நேரடியாகக் கேட்ட முகின் ராவ்..! வைரலாகும் வீடியோ!

Share

“பிக்பாஸ்” மூலம் பிரபலமான முகின் ராவ், நடித்த புதிய திரைப்படமான “ஜின்” நேற்று தியட்டரில் வெளியாகியிருந்தது. இப்படத்தை தியட்டருக்குச் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து முகின் பார்த்த நிகழ்வு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சிறப்பான கதாப்பாத்திரங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த முகின், ரசிகர்களிடம் நேரடியாக படம் பற்றிய கருத்துக்களை கேட்டது ஒரு புதிய முயற்சியாக அமைந்திருந்தது. 2025ம் ஆண்டின் சிறந்த சினிமாக்களில் ஒன்றாக கருதப்படும் “ஜின்” திரைப்படம், நேற்று திரையிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஒரு பிரபல தியட்டரில் ரசிகர்களை நேரில் சந்தித்த முகின், “படம் பிடிச்சிருக்குதா.?” என நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் “நல்லா இருந்தது சார்”, “மீண்டும் ஒரு ஹிட்!” எனத் தெரிவித்திருந்தனர். இதைக் கேட்ட முகின் “Thank you so much!” என மனமுவந்த புன்னகையுடன் பதிலளித்த காட்சி, ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

முகின் ரசிகர்கள், அவரை நேரில் பார்த்ததும் செல்ஃபி, வீடியோ, ஆட்டோகிராஃப் என உற்சாகமாக வரவேற்றனர். சமூக வலைத்தளங்களில் தற்போது #JINNMovie #MugenRao என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...