8 29
இலங்கைசெய்திகள்

16 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உடனடி இடமாற்றம்

Share

இலங்கையின் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய 16 பொறுப்பதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த உடனடி இடமாற்றங்கள் மற்றும் அதற்கு பதில் புதிய நியமனங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணையகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில், 12 மூத்த பொலிஸ் ஆய்வாளர்கள் மற்றும் நான்கு பொலிஸ் ஆய்வாளர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உடனடி இடமாற்றம் | Officers In Charge 16 Police Stations Transferred

Share
தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

7 29
இலங்கைசெய்திகள்

கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு 12 இலட்சம் இழப்பீடு: பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தரவு

கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஒரு இளைஞனுக்கு, 12 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை, தனிப்பட்ட முறையில்...