26 11
சினிமா

ஒரு படம் ஹிட்.. சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய கயாடு லோஹர்

Share

நடிகை கயாடு லோஹர் இதற்கு முன் கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தாலும் எந்த படமும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் நடித்ததன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அவர் உச்சத்தில் இருக்கிறார்.

அடுத்து அவர் கைவசம் இதயம் முரளி, STR 49, ஜீ.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் என பல படங்கள் இருக்கிறது.

இந்நிலையில் டிராகன் ஹிட் ஆன பிறகு கயாடு லோஹர் சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார் என செய்தி பரவி வருகிறது.

டிராகன் படத்திற்கு 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும், அந்த படம் ஹிட் ஆன பிறகு அது அதிகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஒரு படத்திற்கு 2 கோடி ரூபாய் அவர் சம்பளமாக கேட்கிறார் என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...