10 3
சினிமா

57 வயதில் ரூ. 4600 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல நடிகை.. யார் தெரியுமா

Share

இந்திய சினிமாவில் பணக்கார நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளை நீங்கள் யூகிக்கலாம்.

ஆனால், அவர்கள் யாரும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவரின் எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என கூறப்படுகிறது.

57 வயதாகும் இந்த நடிகை கடந்த 35 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். வேறு யாரும் இல்லை பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தான். ஆம், சினிமா மூலம் இவருக்கு வரும் ஊதியம் சொற்பம் தான்.

ஆனால், பிசினஸ் மூலம் இவருடைய சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்கின்றனர். கடந்த 2024ம் ஆண்டு வெளிவந்த Hurun Rich List 2024 அறிக்கையின்படி நடிகை ஜூஹி சாவ்லாவின் சொத்து மதிப்பு ரூ. 4600 கோடி இருக்கும் என்கின்றனர். மேலும் இவர் தான் இந்திய சினிமாவின் பணக்கார நடிகை என கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...