Connect with us

உலகம்

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Published

on

6 59

அமெரிக்க விமான விபத்து! பலி எண்ணிக்கை தொடர்பில் அதிர்ச்சி தகவல்

60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஜெட் விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவருமே பலியாகியிருக்கலாம் என்று  கூறப்படுகின்றது.

கடந்த 25 வருடக்காலப்பகுதியில்; நடந்த மிக மோசமான அமெரிக்க விமானப் பேரழிவாக இருக்கக்கூடிய இந்த விபத்தின்போது, விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு வோசிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, குறித்த விமானம், இராணுவ உலங்கு வானூர்தியுடன் மோதியுள்ளது.

இதனையடுத்து போடோமாக் நதியின் பனிக்கட்டி நீரில் இருந்து குறைந்தது 28 உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விபத்தில் எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் சந்தேகிக்கின்றனர் இடுப்பளவில் ஆழமான நீரில் இருந்து மூன்று பிரிவுகளாக விமானத்தின் உடல் தலைகீழாகக் கண்டெடுக்கப்பட்டது.

உலங்கு வானூர்தியின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

எனினும் ஜெட் விமானம் வழக்கமான தரையிறக்கத்தை மேற்கொண்டபோது, உலங்கு வானூர்தி அதன் பாதையில் பறந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை 2001 நவம்பர் 12 ஆம் திகதியன்று நியூயோர்க்கின் பெல்லி ஹார்பரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மோதியதில் அதில் பயணித் 260 பேரும் கொல்லப்பட்டதற்குப் பின்னர், நேற்றைய விபத்து, மோசமான அமெரிக்க விமான விபத்தாக கருதப்படுகிறது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 2 மார்ச் 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 2 மார்ச் 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 2.03.2025, குரோதி வருடம் மாசி மாதம் 10 ஞாயிற்று கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 28 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 28 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 28.02. 2025, குரோதி வருடம் மாசி மாதம் 16 வெள்ளிக்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 27 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 27 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 27.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 15, வியாழக் கிழமை,...

11 37 11 37
ஜோதிடம்4 நாட்கள் ago

நூற்றுக்கணக்கான வருடம் கழித்து மகா சிவராத்திரியில் நிகழவுள்ள அதிசயம் : அதிஷ்டம் காணபோகும் 3 நட்சத்திரங்கள்

நூற்றுக்கணக்கான வருடம் கழித்து மகா சிவராத்திரியில் நிகழவுள்ள அதிசயம் : அதிஷ்டம் காணபோகும் 3 நட்சத்திரங்கள் பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியில் பல வருடங்களுக்கு...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 26.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 14, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் திருவாதிரை, புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

20 12 20 12
அழகுக் குறிப்புகள்5 நாட்கள் ago

வீட்டில் எந்த திசையில் துளசிச் செடியை வைக்க வேண்டும் தெரியுமா….

அநேகமான மக்கள் வீடுகளில் துளசிச் செடியை வளர்ப்பார்கள். சிலர் வாஸ்துக்காகவும் இன்னும் சிலர் வீட்டில் நேர்மறையான சக்திகள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் வளர்க்கின்றார்கள். இந்து மதத்தின்படி,...

tamilnaadi 6 tamilnaadi 6
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 25 பிப்ரவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 25 பிப்ரவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 25.02.2025, குரோதி வருடம் மாசி மாதம் 13, செவ்வாய்க் கிழமை,...