22 7
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் அடுத்த படத்திற்கு இவ்வளவு சம்பளமா.. கெரியரில் புது உச்சம்

Share

அஜித்தின் அடுத்த படத்திற்கு இவ்வளவு சம்பளமா.. கெரியரில் புது உச்சம்

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த பல மாதங்களுக்கு கார் ரேஸில் கவனம் செலுத்த இருப்பதால் அவர் அடுத்த படம் தொடங்க தாமதம் ஆகிறது.

ரேஸ் எல்லாம் முடிந்தபிறகு தான் நான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வேன் என அஜித்தே பேட்டியில் கூறி இருந்தார்.

இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரெட் ஜெயண்ட் தயாரிக்கப்போகும் படம் இது என்றும், அதை விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...