8 18
சினிமாபொழுதுபோக்கு

பொங்கல் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன படம்.. லிஸ்ட் இதோ

Share

பொங்கல் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன படம்.. லிஸ்ட் இதோ

பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புது படங்கள் தான். அந்த வகையில், இந்த வருடம் தியேட்டரில் பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

தியேட்டருக்கு போட்டியாக தொலைக்காட்சிகளிலும் பொங்கல் முன்னிட்டு பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது, பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகின்றன என்ற விவரம் குறித்து கீழே காணலாம்.

லிஸ்ட் இதோ
வாழை – ஜனவரி 14 மாலை 5.30 மணி ( விஜய் டிவி )

மெய்யழகன் – ஜனவரி 15 மாலை 6 மணி ( விஜய் டிவி )

பிரதர் – ஜனவரி 14 மதியம் 3.30 மணி ( ஜீ தமிழ்)

கோட் – ஜனவரி 14 மாலை 6.30 மணி ( ஜீ தமிழ்)

டிமாண்டி காலனி 2 – ஜனவரி 15 மதியம் 3.30 மணி ( ஜீ தமிழ்)

பிளெடி பெக்கர் – ஜனவரி 14 காலை 11 மணி( சன் டிவி)

வேட்டையன் – ஜனவரி 14 மாலை 6.30 மணி ( சன் டிவி)

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...