merssi 3 scaled
செய்திகள்விளையாட்டு

‘அணியிலிருந்து வெளியேறுகிறேன்’ கண்ணீருடன் உறுதிப்படுத்தினார் மெஸ்ஸி

Share

‘அணியிலிருந்து வெளியேறுகிறேன்’ கண்ணீருடன் உறுதிப்படுத்தினார் மெஸ்ஸி

பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறுகிறேன் என செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க மெஸ்ஸி உறுதிப்படுத்தியமை ரசிகர்களை கலங்கவைத்துள்ளது.

லியோனல் மெஸ்ஸி, பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார் என்று பார்சிலோனா கிளப் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் பார்சிலோனா கிளப் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மெஸ்ஸி, கண்ணீர் மல்க தான் பார்சிலோனா அணியிலிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்தினார்.
மேலும், மெஸ்ஸி PSG அணியில் இணைய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தனது எதிர்காலம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என மெஸ்ஸி தெளிவுபடுத்தியுள்ளார்.
மெஸ்ஸியின் அறிவிப்பைத் தொடர்ந்து அரங்கத்திலிருந்து பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று மெஸ்ஸியை கைதட்டி பிரியாவிடையளித்தனர்.
21 ஆண்டுகள் பார்சிலோனாவுக்காக விளையாடியுள்ள லியோனல் மெஸ்ஸி, அந்த அணிக்காக இதுவரை 778 போட்டிகளில் விளையாடிஎ 672 கோல்கள் அடித்துள்ளார், ஆறு முறை பலோன் டி ஓர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பில் மெஸ்ஸி கண்கலங்கியது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

merssi

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...