7 13
சினிமாபொழுதுபோக்கு

குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் யோகி பாபு.. வைரலாகும் வீடியோ

Share

குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்துடன் யோகி பாபு.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தை முடித்துவிட்டு குட் பேட் அக்லீ படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

அஜித்தின் குட் பேட் அக்லீ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மேலும் இசையமைப்பார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஜீ.வி.பிரகாஷ், அஜித்தின் குட் பேட் அக்லீ படத்தில் இசையமைக்க இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், குட் பேட் அக்லீ ஷூட்டிங் ஸ்பாட்டில் யோகி பாபு தல அஜித்துடன் எடுத்த வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...