22 6267ec747b6d1
சினிமாசெய்திகள்

நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனியின் திருமணம் எப்போது?.. வைரலாகும் பத்திரிக்கை இதோ

Share

நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆண்டனியின் திருமணம் எப்போது?.. வைரலாகும் பத்திரிக்கை இதோ

நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் வரை கலக்க தொடங்கிவிட்டார்.

மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றவர் நடிப்பில் இந்த மாதம் அவர் நடித்துள்ள முதல் ஹிந்தி படம் வெளியாக இருக்கிறது.திரைப்பட டிக்கெட்

வருண் தவான் நாயகனாக நடிக்க கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ் ஹிட் பெற்ற தெறி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் ரிலீஸ் ஆக இந்த டிசம்பர் மாதம் கீர்த்தி சுரேஷின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 12ம் தேதி கோவாவில் ஆண்டனி என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. திரைப்பட டிக்கெட்

தற்போது கீர்த்தி சுரேஷின் திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

Share
தொடர்புடையது
world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...

world 54
செய்திகள்இலங்கை

நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடக்கம்; ஈரானின் கடும் விமர்சனம்!

இஸ்ரேலில் ஈரான் உடனான போர் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசரநிலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...

world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...