இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

Share
5.5
Share

ஜனாதிபதி அநுரவின் செயற்பாடு: மகிழ்ச்சியில் எதிரணி எம்.பி

தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் எதனையும் பார்க்காமல் பேசிய விதம் மகிழ்ச்சியளிப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை(kalutara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன(rohitha abeygunawardena) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்றையதினம்(03) நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் செல்ல வேண்டிய பயணம் சுமுகமானதாக இல்லை. இந்த அரசாங்கம் மிகவும் கடினமான பாதையில் உள்ளது. ஆட்சியைப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அரசின் நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது. ஓரிரு வருடங்கள் கடக்க வேண்டும் என நான் நம்புகிறேன்.

நான் நினைக்கிறேன் யதார்த்தமான எதிர்க்கட்சியாக நாம் செயற்படுவோம் என்று.அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல பணிகளுக்கும் எதிர்க்கட்சியாக இருந்து நாம் ஆதரவளிக்கவேண்டும். நாம் எமது பரம்பரை செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டும்.மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share
Related Articles
16 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் டெக்சாஸின் (Texas ) எல் பாசோ நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

20 5
உலகம்செய்திகள்

இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து வெடித்த ஏமனின் ஏவுகணை

ஏமனின் ஹவுதிப்படையினாரால் (Houthi ) ஏவப்பட்ட ஏவுகணை, இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தில்...

18 4
உலகம்செய்திகள்

பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI படத்தால் ட்ரம்ப் மீது கடும் விமர்சனம்

தன்னை பாப்பரசர் என்று சித்தரிக்கும் AI யால் உருவாக்கப்பட்ட படத்தைப் பகிர்ந்ததற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

19 4
இலங்கைசெய்திகள்

மின் கட்டணம் அதிகரிக்கிறது! உறுதியாக அறிவித்த ஜனாதிபதி

எதிர்வரும் ஜூலை மாதம் மின்கட்டணம் திருத்தம் செய்யப்படும். குறைந்தபட்ச அளவில் மின்கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்று ஜனாதிபதி...