1 20
சினிமா

1 லட்சம் பத்தாது.. 2 லட்சம் கேட்கும் விஜயா! – முத்து கொடுத்தாரா? சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் ப்ரோமோ

Share

1 லட்சம் பத்தாது.. 2 லட்சம் கேட்கும் விஜயா! – முத்து கொடுத்தாரா? சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட் ப்ரோமோ

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவிடம் 1 லட்சம் ருபாய் வழிப்பறி செய்தது மீனாவின் தம்பி சத்யா தான் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

அந்த வீடியோவை பார்த்துவிட்டு விஜயா கடும் கோபமாகி மீனாவின் வீட்டுக்கு சென்று அவள் தம்பியை அடித்து அசிங்கப்படுத்துகிறார். அதன் பின் இதுபற்றி போலீசிலும் புகார் கொடுத்துவிடுகிறார்.

இந்த வழக்கில் இருந்து தனது தம்பியை காப்பாற்ற வேண்டும் என வக்கீலை சென்று பார்க்கிறார். அவர் தான் விஜயாவிடம் சமரசம் பேசுவதாக கூறுகிறார்.

அதன்படி அவர் சென்று பேச விஜயா அவருக்கு பணமாக எவ்வளவு கொடுப்பீங்க என கேட்கிறார். வக்கீல் ஒரு லட்சம் தருகிறேன் என்றால், விஜயா தனக்கு 2 லட்சம் ருபாய் வேண்டும் என கண்டிப்பாக கூறுகிறார்.

அதற்கு வக்கீலும் உடனே 2 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்து கேஸை வாபஸ் வாங்கும்படி கூறுகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 20
சினிமாசெய்திகள்

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2024 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 19
சினிமாசெய்திகள்

முதல் நாள் குபேரா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் குபேரா....