10 12
சினிமாசெய்திகள்

படத்தில் நடிக்கும் VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான்.. முக்கிய இயக்குனரின் படம் தான்

Share

படத்தில் நடிக்கும் VJ சித்து மற்றும் ஹர்ஷத் கான்.. முக்கிய இயக்குனரின் படம் தான்

Youtubeல் தற்போது அதிகம் பிரபலமாக இருப்பவர்களில் ஒருவர் VJ சித்து மற்றும் அவரது டீம்.

அவர்கள் தற்போது ஒரு முக்கிய இயக்குனரின் படத்தில் இணைந்து இருக்கின்றனர்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துவரும் டிராகன் படத்தில் தான் VJ சித்து ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

சித்து அன்பு என்ற ரோலில் நடிக்க, ஹர்ஷத் கான் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அதை போட்டோவுடன் தற்போது அறிவித்து இருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...