2 7
சினிமாசெய்திகள்

பாக்கியாவிடம் இருந்து எழிலை பிரிக்க கோபி போட்ட பிளான், கடைசியில் அவருக்கு கிடைத்த ஷாக்… பாக்கியலட்சுமி புரொமோ

Share

பாக்கியாவிடம் இருந்து எழிலை பிரிக்க கோபி போட்ட பிளான், கடைசியில் அவருக்கு கிடைத்த ஷாக்… பாக்கியலட்சுமி புரொமோ

விஜய் டிவியில் ஒருகாலத்தில் வெற்றிகரமாக ஓடிய ஒரு தொடர்.

ஒரு குடும்ப தலைவியின் கதை என்ற அடையாளத்தோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் விரைவில் முடிவை எட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கதையில் கோபி, பாக்கியாவின் தொழிலை கெடுத்து குடும்பத்தினரை அவரிடம் இருந்து பிரித்து அவரை தனியாக ஆக்க வேண்டும் என என்னென்னமோ செய்கிறார் கோபி.

அப்படி கிரிமினலாக யோசித்து பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு பிரச்சனையை கொடுத்துவிட்டார்.

எழில் தனது புதிய படத்திற்கு தயாரிப்பாளரை பிடித்து தற்போது படத்திற்காக விழாவையும் ஏற்பாடு செய்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு பாக்கியா வரக்கூடாது, அப்படி நடந்தால் படம் எடுக்க முடியாது என கோபி மிரட்டுகிறார்.

இதனால் விழாவிற்கு வந்த பாக்கியாவை எழில் வெளியே அனுப்புகிறார். அதன்பின் தனது படத்தின் பெயர் பாக்கியலட்சுமி என கூற கடும் ஷாக் ஆகிறார் கோபி. இதோ பாக்கியலட்சுமி தொடரின் புதிய புரொமோ,

Share

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...