24 6729f86c5193c
சினிமாசெய்திகள்

33 வருடத்தை எட்டிய ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Share

33 வருடத்தை எட்டிய ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சில திரைப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அந்த வரிசையில் இருக்கும் படங்களில் ஒன்று ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 1991 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் கேரியரில் வெளிவந்த பெஸ்ட் படங்களில் இந்த படமும் ஒன்று.

இப்படத்தில் மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது.

மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் சூர்யா – தேவா நண்பர்கள் காட்சி 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை பிரபலமடைந்துள்ளது.

இதே நாளில் 33 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்தின் தளபதி திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படம் மொத்தமாக அப்போது செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் மொத்தமாக ரூ. 13 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...